Jun 25, 2015

மருத்துவ படிப்புக்கு அரசு கல்லுாரிகளில் 84 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது.



மருத்துவ படிப்பு MBBS முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. அரசு கல்லுாரிகளில் 84 இடங்கள் மட்டும் காலியாக உள்ளன.MBBS படிப்புக்கான கலந்தாய்வு 19ம் தேதி முதல் சென்னை ஓமந்துாரார் மருத்துவமனையில் நடைப்பெற்று வருகிறது.

ஆறாம் நாள் நேற்று நடந்த கலந்தாய்வில் (962) பேர் பங்கேற்றனர். இதில் (660) பேர் இடங்கள் பெற்றனர். முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது. பெரும்பாலான இடங்கள் நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.