Jun 24, 2015

பி.எட். படிப்பை அஞ்சல் வழிக் கல்வி மூலம் படிக்கும் ஆசிரியர்கள் , கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம்.


ஊராட்சி மற்றும் நகராட்சி  உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பி.எட். அஞ்சல் வழிக் கல்வி மூலம் படிக்தால், (Teaching) கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம் என அரசு உத்தரவு போட்டு உள்ளது. கற்பித்தல் பயிற்சியினை 6,7,8 வகுப்புகளுக்கு எடுக்க வேண்டும்.