Jun 28, 2015

டிப்ளமோ முடித்தோர் பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர வாய்ப்பு


டிப்ளமோமுடித்தோர், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக்

கல்லுாரிகளில்,  நேரடியாக இரண்டாம் ஆண்டு, பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பி.பார்ம்.,

படிப்பு சேரலாம். இதற்கான விண்ணப்பத்தை, www.tnhealth.org மற்றும்  www.tn.gov.in 

என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை,

கடைசி நாள் ஜூலை, 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவக்கல்வி

இயக்ககம் தெரிவித்து உள்ளது.