Jun 29, 2015

முதல் மாணவியாக மதுரை மருத்துவக் கல்லூரியில் பழைய மாணவி சேர்ந்தார்.

முதல் மாணவியாக மதுரை மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில், கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த பழைய மாணவி சேர்ந்தார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த இவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர்.பெயர் பி.நிவேதா மதுரை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி சீட்டுடன் சனிக்கிழமை வந்தார்., நிவேதா கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்தவர். கட்-ஆப் மதிப்பெண் 198.25 ஆகும்.மதுரை மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு முதல் மாணவியாக சேர்த்துக் கொள்ளப்பட்டார்