Jul 21, 2015

2160 அசிஸ்டெண்ட் புரொபசர் பணியிடங்கள் போட்டி தேர்வு நடத்துது கர்நாடக கல்வித்துறை



கர்நாடக மாநிலத்தில் அரசு முதல்நிலை கல்லுõரிகளில் காலியாக உள்ள 2,160 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து கர்நாடக தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : கர்நாடகா மாநிலத்தில் அரசு முதல்நிலை கல்லுõரிகளில் காலியாக உள்ள 2,160 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. பணியிடங்கள் பாட வாரியாக    டttணீ:டுஞுச்.டுச்ணூ.ணடிஞி.டிண     என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. போட்டி தேர்வுக்கு ஆன்லைன் வழியாக ஆகஸ்ட் 5ம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். கட்டணத்தை செலுத்த கடைசி நாள் ஆகஸ்ட் 6 ஆகும். இந்த பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணபிக்க அவசியமில்லை. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுகளும், பணியிடங்களும் கர்நாடக அரசின் கல்வித்துறை சேவை விதிகள 2014ன்படி, நிரப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.