Jul 21, 2015

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி வேண்டுமா?

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நான்கு உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : அசிஸ்டெண்ட் புரொபசர்
சம்பளம் மாதம் : ரூ. 15, 600 முதல் ரூ. 39,100 வரை

விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஐ  Tamil Nadu Open University        என்ற பெயரில் சென்னையில் செலுத்தத்தக்க வகையில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 05, 2015.

விண்ணப்பிக்கும் முறை, தகுதி, அனுபவம் போன்ற கூடுதல் விபரங்களுக்கு http://www.tnou.ac.in/recruitment/Asst_%20Prof_new.pdf    என்ற இணையதளத்தை பார்க்கவும்.