Aug 21, 2015

B.Ed ஓர் ஆண்டு படிப்பு இந்த ஆண்டு மட்டும் நீட்டிக்க தமிழக அரசு முடிவு,கடைசி வாய்ப்பு.



Tamilnadu B.Ed Regular  ஓர் ஆண்டு படிப்பு இந்த ஆண்டு மட்டும் நீட்டிக்க தமிழக அரசு முடிவு.மற்ற  அனைத்து மாநிலங்களில் B.Ed  படிப்பு இரண்டு வருட படிப்பாக சேர்கை நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. 


தமிழக அரசின் சிறப்பு அரசாணை செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியீட ஏற்பாடு.