Aug 27, 2015

அரசு ஊழியர்களுக்கு பிரசவ விடுமுறை எட்டு மாதமாக அதிகரிப்பு- மத்திய அமைச்சர் கோரிக்கை


பிரசவ விடுமுறை பெண்களுக்கு நடைமுறையில் மூன்று மாதம் உள்ளது. பிரசவ விடுமுறையை எட்டு மாதமாக அதிகரிக்க மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.