Aug 31, 2015

இன்று கலந்தாய்வு துவங்குகிறது டிப்ளமோ நர்சிங்க்கு


இரண்டு ஆண்டுகளுக்கான 'டிப்ளமோ நர்சிங்'  படிப்பு கலந்தாய்வு, இன்றுதுவங்குகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லுாரிகள் ,மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 27 இடங்களில், 2,100 இடங்கள் உள்ளன.

 
  இன்று மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கி அடுத்த மாதம், 2ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.
டிப்ளமோ நர்சிங் படிப்பிற்கு 9,400 பேர் விண்ணப்பித்துள்ளனர்., சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு துவங்குகிறது.  கலந்தாய்வில் பங்கேற்க வருவோர், ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அசல் சான்றுகளுடன் வர வேண்டும். மேலும், விவரங்கள் அறிய, www.tnhelth.org என்ற இணையதளம் சென்று பார்க்கவும்.

No comments:

Post a Comment