Sep 1, 2015

பயன்+அபாயம் இரண்டுமே உண்டு, வாட்ஸப் நியூ வெர்ஷனில்


வாட்ஸப் New வெர்ஷன் 2.12.5 நிறைய புது வசதிகளை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி என்றாலும் இதில் பயன்+அபாயம் இரண்டுமே உண்டு என்றால் மாற்றுக்கருத்தல்ல. இது எப்படி என்றால் இந்த வகை வாட்ஸப் வெர்ஷன் உங்களின் அனைத்து வீடியோக்களையும் பத்திரமாக கிளவுட்டில் சேமித்து வைக்கும்.



உதாரணமாக நீங்கள் வீடியோவை அழித்து விட்டாலும் ஆட்டோ பேக்கப் ஆப்ஷனில் இந்த வீடியோ அப்படியே இருக்கும்.ஒருவேளை உங்கள் மொபைல் வேறு யார் கையில் மாட்டினாலும் அல்லது உங்கள் மொபைல் நம்பர் மாறினாலும் இந்த வீடியோ பத்திரமாக இருக்கும் அபாயம் மற்றும் உபயம் இரண்டும் உண்டு.
இதுமட்டும் அல்லாமல் தாங்கள் தற்போது இருக்கும் இடத்தை Location Sharing வசதியை அப்படியே அப்பிள் மேப்ஸில் இருந்து உலகின் எந்த ஒரு மூலையின் இருந்து உங்கள் நண்பர்கள் தெரிந்து கொள்லலாம். இப்ப எங்க இருக்கேன்னு தெரியலை இரு அட்ரஸ்கேட்டு அனுப்புறேன்னு சொல்ல வேண்டியது இல்லை.Just Location Sharing செய்தால் போதுமானது அவர்களை ஜிபிஎஸ் மூலம் நீங்கள் இருக்குமிடத்துக்கு அழைத்து கொண்டுவந்து விடும் அற்புதமான ஒன்று ஆனாலும் இதுவும் ஆபத்தான ஒன்றுதான் தப்பான ஆட்கள் கிடைத்தால் ஆபத்துதான்.

No comments:

Post a Comment