Aug 19, 2015

TET வழக்கில் மீண்டும் தேதி மாற்றம் செப்டம்பர் 1 ம் தேதி விசாரனைக்கு வரவுள்ளது.


         TET தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் மற்றும் 5% மதிப்பெண் தளர்வு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதையும் எதிர்த்து லாவண்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரனை இந்த மாதம் இறுதியில் வரவுள்ளதாக அறிவிப்பு வந்தது. ஆனால் இந்த வழக்கு  மீண்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் செப்டம்பர் 1 ம் தேதி இறுதி விசாரனைக்கு வரவுள்ளது.