Sep 2, 2015

தங்கம் விலை பவுனுக்கு 176 ரூபாய் உயர்வு


தங்கம் விலையில் சில நாட்கலாக குறைவதும்,உயர்வதுமாக விலை நிலையில்லாமல் இருக்கிறது.
  


சென்னையில் நேற்றுமுன் தினம் கிராம் 2513 க்கும்,பவுன் 20104 க்கும் விற்பனை ஆனது.நேற்று பவுனுக்கு 176 ரூபாய் உயர்ந்து 20280 க்கு விற்பனை ஆனது.

No comments:

Post a Comment