Sep 3, 2015

குரூப் 2 முதனிலைத் தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் தெரிவித்தார்.


குரூப் 2 முதனிலைத் தேர்வு 1241 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வுடன் கூடிய முடிவுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் தெரிவித்தார்.

 கடந்த ஜூலை மாதம் குரூப் 2 முதனிலைத் தேர்வு நடைபெற்றது. 4 இலட்சத்து 60 ஆயிரம் பேர் அத்தேர்வை எழுதினார்கள்.

No comments:

Post a Comment