Sep 2, 2015

உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைப்பு: டி.இ.டி வழக்கில் வின்சென்ட்க்கு நோட்டீஸ்


டி.இ.டி வழக்கில் வின்சென்ட் பதிலை அறியும் பொருட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகளில் இந்த 5 சதவீத மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய காரணமான திருநெல்வேலியை சார்ந்த 
வின்சென்ட் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது... 


இவ்வழக்கு அவசரத்தன்மை மற்றும் டி.இ.டி தேர்வுகளின் தேவையை அறிந்து இன்னும் மூன்று வார காலத்திற்கு பின் விரைந்து வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான உச்சநீதிமன்ற தேதியுடன் விரைவில் Padasalai.in வெளியிடும்.தொடர்ந்து இணைந்திருங்கள். கல்விசார் இணையதளங்களில் புதிய மாற்றத்தை தேடி....புதிய வடிவில்...

No comments:

Post a Comment