Sep 11, 2015

தமிழகத்தில் டிசம்பருக்குள் ஆதார் பதிவை முடிக்க தற்காலிக மையங்கள் திறக்கப்படுது?

வரும் டிசம்பர் மாதத்துக்குள் தமிழகத்தில் அனைவருக்கும் ஆதார் எண் வழங்குவதற்கான விவரங்களை பதிவு செய்யும் பணியை முடிக்க வசதியாக தமிழகம் முழுவதும் தற்காலிக ஆதார் மையங்களை திறக்க தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.


அனைவருக்குமான தேசிய அடையாள அட்டையாக கருதப்படும் ஆதார் அட்டையை கடந்த 2013ம் ஆண்டு தமிழகம் முழுவதும் மையங்கள் நடத்தப்பட்டு, வழங்கல் தொடங்கியது. கடந்த ஆண்டு நம்பரில் சென்னையில் 72 மையங்கள் என தமிழகம் முழுவதும் 521 ஆதார் நிரந்தர மையங்கள் திறக்கப்பட்டன. மொத்தம் 6 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி தமிழகத்தில் 5 கோடியே 47 லட்சம் பேருக்கு (81.20 சதவீதம்) ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 5 கோடியே 1 லட்சம் பேருக்கு (74.36 சதவீதம்) ஆதார் அட்டை கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஜூலையில் 118 இடங்களில் கூடுதல் கருவிகளுடன் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்ட பின்னரும் ஆதார் எண்ணுக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தற்போது தமிழகம் முழுவதும் கூடுதலாக தற்காலிக ஆதார் மையங்களை திறக்க தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் தீர்மானித்துள்ளது.    

 இது தொடர்பாக அந்த இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைவருக்கும் ஆதார் எண் வழங்கும் இலக்கை டிசம்பருக்குள் எட்ட உள்ளோம். இதற்கு வசதியாக தற்காலிக ஆதார் மையங்களை தமிழகம் முழு வதும் கூடுதலாக திறக்க தமிழக அரசின் அனுமதியை கோரியிருக்கிறோம். சென்னைக்கு மட்டும் தற்போது அனுமதி கிடைத்துள்ளது. அண்ணாநகரில் ஜெ.ஜெ.ஸ்டேடியம், வளசரவாக்கம் ரவுண்ட் பில்டிங், அமைந்தகரை எம்.எச்.காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி, அம்பத்தூரில் 81-வது வார்டு அலுவலகம், காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் தற்காலிக மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 27 ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இங்கு விண்ணப்பத்துடன் வருவோரின் விவரங்களை உடனே பதிவுசெய்து அனுப்புமாறு ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முழுவதும் மேலும் பல கூடுதல் தற்காலிக மையங்கள் அமைக்கப்படும் என்றார்.தமிழகத்தில் டிசம்பருக்குள் ஆதார் பதிவை முடிக்க
தற்காலிக மையங்கள் திறக்கப்படுது?

வரும் டிசம்பர் மாதத்துக்குள் தமிழகத்தில் அனைவருக்கும் ஆதார் எண் வழங்குவதற்கான விவரங்களை பதிவு செய்யும் பணியை முடிக்க வசதியாக தமிழகம் முழுவதும் தற்காலிக ஆதார் மையங்களை திறக்க தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.
அனைவருக்குமான தேசிய அடையாள அட்டையாக கருதப்படும் ஆதார் அட்டையை கடந்த 2013ம் ஆண்டு தமிழகம் முழுவதும் மையங்கள் நடத்தப்பட்டு, வழங்கல் தொடங்கியது. கடந்த ஆண்டு நம்பரில் சென்னையில் 72 மையங்கள் என தமிழகம் முழுவதும் 521 ஆதார் நிரந்தர மையங்கள் திறக்கப்பட்டன. மொத்தம் 6 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி தமிழகத்தில் 5 கோடியே 47 லட்சம் பேருக்கு (81.20 சதவீதம்) ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 5 கோடியே 1 லட்சம் பேருக்கு (74.36 சதவீதம்) ஆதார் அட்டை கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஜூலையில் 118 இடங்களில் கூடுதல் கருவிகளுடன் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்ட பின்னரும் ஆதார் எண்ணுக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தற்போது தமிழகம் முழுவதும் கூடுதலாக தற்காலிக ஆதார் மையங்களை திறக்க தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் தீர்மானித்துள்ளது.

 இது தொடர்பாக அந்த இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைவருக்கும் ஆதார் எண் வழங்கும் இலக்கை டிசம்பருக்குள் எட்ட உள்ளோம். இதற்கு வசதியாக தற்காலிக ஆதார் மையங்களை தமிழகம் முழு வதும் கூடுதலாக திறக்க தமிழக அரசின் அனுமதியை கோரியிருக்கிறோம். சென்னைக்கு மட்டும் தற்போது அனுமதி கிடைத்துள்ளது. அண்ணாநகரில் ஜெ.ஜெ.ஸ்டேடியம், வளசரவாக்கம் ரவுண்ட் பில்டிங், அமைந்தகரை எம்.எச்.காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி, அம்பத்தூரில் 81-வது வார்டு அலுவலகம், காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் தற்காலிக மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 27 ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 இங்கு விண்ணப்பத்துடன் வருவோரின் விவரங்களை உடனே பதிவுசெய்து அனுப்புமாறு ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முழுவதும் மேலும் பல கூடுதல் தற்காலிக மையங்கள் அமைக்கப்படும் என்றார்.தமிழகத்தில் டிசம்பருக்குள் ஆதார் பதிவை முடிக்க தற்காலிக மையங்கள் திறக்கப்படுது?

வரும் டிசம்பர் மாதத்துக்குள் தமிழகத்தில் அனைவருக்கும் ஆதார் எண் வழங்குவதற்கான விவரங்களை பதிவு செய்யும் பணியை முடிக்க வசதியாக தமிழகம் முழுவதும் தற்காலிக ஆதார் மையங்களை திறக்க தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.
அனைவருக்குமான தேசிய அடையாள அட்டையாக கருதப்படும் ஆதார் அட்டையை கடந்த 2013ம் ஆண்டு தமிழகம் முழுவதும் மையங்கள் நடத்தப்பட்டு, வழங்கல் தொடங்கியது. கடந்த ஆண்டு நம்பரில் சென்னையில் 72 மையங்கள் என தமிழகம் முழுவதும் 521 ஆதார் நிரந்தர மையங்கள் திறக்கப்பட்டன. மொத்தம் 6 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி தமிழகத்தில் 5 கோடியே 47 லட்சம் பேருக்கு (81.20 சதவீதம்) ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 5 கோடியே 1 லட்சம் பேருக்கு (74.36 சதவீதம்) ஆதார் அட்டை கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஜூலையில் 118 இடங்களில் கூடுதல் கருவிகளுடன் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்ட பின்னரும் ஆதார் எண்ணுக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தற்போது தமிழகம் முழுவதும் கூடுதலாக தற்காலிக ஆதார் மையங்களை திறக்க தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் தீர்மானித்துள்ளது.
          
இது தொடர்பாக அந்த இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைவருக்கும் ஆதார் எண் வழங்கும் இலக்கை டிசம்பருக்குள் எட்ட உள்ளோம். இதற்கு வசதியாக தற்காலிக ஆதார் மையங்களை தமிழகம் முழு வதும் கூடுதலாக திறக்க தமிழக அரசின் அனுமதியை கோரியிருக்கிறோம். சென்னைக்கு மட்டும் தற்போது அனுமதி கிடைத்துள்ளது. அண்ணாநகரில் ஜெ.ஜெ.ஸ்டேடியம், வளசரவாக்கம் ரவுண்ட் பில்டிங், அமைந்தகரை எம்.எச்.காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி, அம்பத்தூரில் 81-வது வார்டு அலுவலகம், காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் தற்காலிக மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 27 ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு விண்ணப்பத்துடன் வருவோரின் விவரங்களை உடனே பதிவுசெய்து அனுப்புமாறு ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முழுவதும் மேலும் பல கூடுதல் தற்காலிக மையங்கள் அமைக்கப்படும் என்றார். 

No comments:

Post a Comment