Sep 3, 2015

தமிழகத்தில் இன்று முதல் பி.எட் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்.



தமிழகத்தில் உள்ள பி.எட் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இன்று முதல் வரும் 10 ம் தேதி வரை விநியோகம் செய்யப்படுகிறது.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 11 தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


 

No comments:

Post a Comment