Oct 4, 2015

134 அதிகாரி பணியிடங்களுக்கு ரிசர்வ் வங்கியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

134 அதிகாரி கிரேடு 'பி' பணியிடங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


 பணி: Officer in Grade- B
காலியிடங்கள்:134
வயதுவரம்பு:30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment