Oct 16, 2015

Flash News: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு -முதல்வர் அறிவிப்பு

 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு ஜூலை 2015 முதல் செப்டம்பர் 2015 வரை ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் DA 113 % லிருந்து 119 % ஆக அதிகரிக்கிறது .

No comments:

Post a Comment