Oct 19, 2015

பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடக்கம்

பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டத்திற்குள் மாறுதல்: 26.10.15 (இணையதளம் வழி அல்லாது)
பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்: 27.10.15 (இணையதளம் வழி அல்லாது)
இடைநிலை ஆசிரியர் / சிறப்பு ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர்கள் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக  பதவி உயர்வு: 30.10.2015 (இணையதளம் வழியாக)

ஏற்கனவே விண்ணப்பித்தவர்களோடு புதிதாகவும் விண்ணப்பிக்கலாம்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment