Nov 11, 2015

FLASH NEWS - குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நீட்டிப்பு இறுதித் தேதி 18.11.2015

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த அக்.12-ம் தேதி குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 11 இறுதி தேதியாகும். இந்நிலையில், புதிய நடை முறைகள் சிலவற்றால் ஏற்படும் காலதாமதம், தீபாவளி விடுமுறை ஆகிய காரணங்களால் 18.11.2015 வரை விண்ணப்பிக்க  நீட்டிப்பு.

மேலும் விரிவாக அறிய

No comments:

Post a Comment