Dec 2, 2015

கனமழை காரணமாக இன்று (3-12-2015) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் - 7



கனமழை காரணமாக 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


 
    திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    திருவள்ளுர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
    சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
    காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
    கடலூர்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    புதுச்சேரி, காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை




Image result for school leave due to rain


No comments:

Post a Comment