Nov 9, 2015

Padasalai Flash News: பள்ளி விடுமுறை இன்று! - 14 மாவட்டங்கள்

கிருஷ்ணகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுக்கேெ ட்டை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
நாமக்கல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அரியலூரில் பள்ளி விடுமுறை
திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை
கடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை
திருவள்ளூரில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரத்தில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment