Nov 22, 2015

கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, வேலூர்,

திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கு நாளை (23.11.2015) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment