Dec 8, 2015

Flash News - கனமழை : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(08/12/2015) விடுமுறை அறிவிப்பு.



 *திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பள்ளிகளுக்கு விடுமுறை

*தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

*திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

*நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

*காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

*சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை

No comments:

Post a Comment