ஜாக்டோ அண்மைச் செய்திகள்: 26.02.2016 முதல் தொடர் வேலை நிறுத்தம் ஜாக்டோ ஒருமனதாக தீர்மானம்
25.02.2016 தேதிக்குள் தமிழக அரசு ஜாக்டோவின்
கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில், 25.02.2016 அன்று மாலை ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூடி 26.02.2016 முதல் தொடர் வேலை நிறுத்தம் நடத்த
ஒருமனதாக இன்றைய ஜாக்டோ
கூட்டத்தில் முடிவாற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment