Feb 9, 2016

Flash News

     ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 21 பேர் தலைமைசெயலகம் 6 வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் காத்திருப்பு. சரியாக 4.30 க்கு தலைமைசெயலர் அறையில் பேச்சு துவங்கும் என எதிர்பார்ப்பு. ஜாக்டோ வுதன் ஜாக்டா ,ஜக்கோட்டா அமைப்பும் ஒரே அறையில் காத்திருப்பு



      21 பிரதி நிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்குபெற வேண்டுமென ஜாக்டோ சார்பில் திரு.செ.முத்துசாமி, திரு.ரங்கராஜன், திரு.ராபின்சன்,திரு.முருகேசன், திரு.சாமி சத்தியமூர்த்தி, திரு.இளங்கோவன் ஆகியோர் தலைமை செயலகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதில் 21 பிரதி நிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்குபெறலாம் என அரசால் இசைவு தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் அரசுடனான பேச்சுவார்த்தையில்,

*இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனை குறித்து திரு.ரங்கராஜன் அவர்களும்,
*பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து திரு.செ.முத்துசாமி அவர்களும்,

*ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களும் மற்றும் ஏனைய கோரிக்கைகள் குறித்து ஒவ்வொரு பிரதி நிதியும் பேச உள்ளனர்.

No comments:

Post a Comment