Mar 7, 2016

10ம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று முதல் பெறலாம்

பத்தாம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசுதேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:




பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி துவங்குகிறது. மாணவர்கள் ஹால்டிக்கெட்டை இன்று(திங்கட்கிழமை) முதல் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment