Apr 11, 2016

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 54ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்

*அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 54,233 பணியிடங்கள் நிரப்படும்.திமுக தேர்தல் அறிக்கை


*3 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.

*8-வது ஊதியக்குழு அமைக்கப்படும்.

*தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு பால்.


*கல்விக்கடன் ரத்து.

No comments:

Post a Comment