Apr 12, 2016

சேமிப்பை அதிகரிக்கும் வழிகள்

உங்கள் வரு­மா­னத்தின் ஒருபகுதி சேமிப்­பாக இருக்கவேண்டும்.
ஆனால், செல­வுகள்அதி­­ரிக்கும் சூழலில்இதுமிகவும்கடினம் என
பலர் நினைக்­கலாம். இதற்­காகசேமிப்பேசாத்­தி­­
மில்லைஎனநினைக்கவேண்டாம். கொஞ்சம்மாற்றியோசித்­தாலே போது­மா­னது. அதா­வதுசேமிக்க கூடியவரு­மா­னத்தை அதி­­ரிக்கும்வழி­களைகண்­­றிய வேண்டும்.அதென்ன சேமிக்ககூடிய வரு­மானம்? வரு­மா­னத்தில்மொத்த வரு­மானம்,
கைக்கு வரும் வரு­மானம் எனஇருப்­பதுபோல, மாதசெல­வுகள்போக மிஞ்சும்வரு­மானம்தான் சேமிக்ககூடிய வரு­மானம்.இதுதான் சேமிப்­பாக மாறு­கி­றது. ஆகஅதிகம்சேமிக்க வேண்டும்என்றால்சேமிக்ககூடிய வரு­மா­னத்தைஅதி­­மாக்கவேண்டும். இதற்கு செல­வு­களை குறைக்கவேண்டும். செல­வு­களை குறைக்கவழி­களைகண்­­றிய முடிந்தால்இப்­போ­தையஊதி­யத்­தி­லேயே சேமிப்­பது சாத்­தி­­மாகும்.
வரிகள் பலவிதம்வரு­மானவரி, சொத்துவரி,சேவைவரி எனபல­வி­­மான வரி­களைநாம்செலுத்தவேண்­டி­யி­ருக்­கி­றது. இவைதவிரகலால் வரி, மூல­தனஆதாய வரி, வாட்வரிஉள்­ளிட்டவரி விதிப்­பு­களும்இருக்­கின்­றன. இவற்றில்ஒரு சிலவரிகள் பர­­லாகஅறி­யப்­­டாமல்இருப்­­தோடு, எந்தவரிஎதற்­காக வசூ­லிக்­கப்­­டு­கி­றது என்­பதும்புரி­யாமல்இருக்­கலாம். மேலும் வரிவசூ­லிக்கும்அமைப்பு தொடர்­பான குழப்­பமும்இருக்­கலாம். இந்­தி­யாவில்செலுத்­தப்­படவேண்­டிய வரிகள்மற்றும் அவற்றின்தன்மைபற்றிஒரு பார்வை;
இரு வகை வரிகள்பொது­வாகவரிகள்இரண்டு வகைப்­படும். நேரடிவரிமற்றும்மறை­முகவரி எனஇவை குறிப்­பி­டப்­­டு­கின்­றன. நேர­டி­யாக அரசுஅல்­லதுஅரசுஅமைப்­புக்கு செலுத்­தப்­படும்வரி நேரடிவரிஎனகுறிப்­பி­டப்­­டு­கி­றது. வரு­மானவரிஇதற்­கானஉதா­ரணம். வரி செலுத்­து­­வரை அதிகம்பாதிப்­பதும்நேரடி வரிதான். உற்­பத்­தி­யா­ளர்கள்அல்­லதுஇடைப்­பட்டஅமைப்­புகள்மூலம் அரசால்வசூ­லி­கப்­படும்வரிகள்மறை­முக வரிகள்என குறிப்­பி­டப்­­டு­கின்­றன. இந்த வரிகள்நுகர்­வோ­ரிடம்இருந்துபெறப்­பட்டுஅர­சுக்குசெலுத்­தப்­­டு­கின்றன். சேவைவரி இதற்­கான உதா­ரணம்.ஏ.சி., ரெஸ்­டாரண்ட் போன்­­வற்றில்பெறப்­படும்சேவை வரிஅர­சுக்குசெலுத்­தப்­­டு­கி­றது.
முக்­கிய வரிகள்வரு­மான வரி; தனி­நபர்அல்­லதுவர்த்­தகநிறு­­னங்கள் வரு­மா­னம் மீதுசெலுத்தும்வரி.வரு­மான வரிக்­கான வரு­மானம் ஐந்துவகை­யானபிரிக்­கப்­­டு­கி­றது; ஊதியம், வீட்டுவாடகை, வர்த்­தக வரு­மானம், மூல­தன ஆதாயம்மற்றும் வைப்புநிதிவட்டிபோன்­றஇதர வரு­மானம்.வாட்வரி: மாநி­லத்தில் விற்­கப்­படும்பொருட்கள் மீதுமாநிலஅரசுவிதிக்கும் வரி.சேவை வரி: 1994முதல்சேவைகள் மீதுவிதிக்­கப்­படும் வரி.கலால் வரி: உற்­பத்திசெய்­யப்­படும்பொருட்கள்மீது விதிக்­கப்­படும்வரி.சுங்கவரி:இறக்­கு­மதி செய்­யப்­படும்பொருட்கள்மீதான வரிதொழில்­முறை வரி:ஊழி­யர், ஒரு சிலதொழில் வல்­லு­னர்கள்மீதுமாநிலஅரசு விதிக்கும்வரி. மூல­தனஆதாயவரி: சொத்து, வாகனம், நகைகள்,நிலம், பத்­தி­ரங்கள்போன்­­வற்றை விற்­பனை செய்யும்போது அதன்ஆதாயம்மீதுவிதிக்­கப்­படும் வரி.பொழு­து­போக்குவரி: சினிமா மற்றும்இதர பொழு­து­போக்குடிக்­கெட்கள்மீது விதிக்­கப்­படும்வரி.முத்­திரை தாள்கட்­டணம்: பத்­திரபதிவு போன்­­வற்றின்போது செலுத்­தப்­­டு­வது. சொத்து வரி: உள்­ளாட்சிஅமைப்பால் ஆண்­டு­தோறும்வீட்டுஉரி­மை­யா­­ரிடம்இருந்து பெறப்­­டு­வது.
மத்­திய, மாநிலவரிகள்இந்­தி­யாவில் விதிக்­கப்­படும்வரிகள் பொது­வாக மத்­திய அரசு,மாநில அர­சுகள் மற்றும்உள்­ளாட்சிஅமைப்­பு­களால் வசூ­லிக்­கப்­­டு­கின்­றன. ஒருசிலவரிகள் நேர­டி­யாக மத்­தியஅர­சுக்குசெல்­கின்­றன. சிலவரிகள் மாநிலஅர­சுக்குசெல்­கின்­றன. மத்­திய அரசுவரிகள்:வரு­மா­­ வரி, கலால்வரி, சேவைவரி,சுங்கவரி.மாநிலஅரசு வரிகள்:விற்­பனைவரி,வாட், பொழு­து­போக்கு வரி, டோல் கட்­டணம்,தொழில்­முறை வரி, முத்­தி­ரைத்தாள் கட்­டணம், ஆடம்­பர வரி, ஆக்­டிராய்வரி, மூல­தனஆதாயவரி.உள்­ளாட்சி அமைப்புவரிகள்:சொத்துவரி.

இதர வரிகள்இவை தவிரஈவுத்­தொகைவினியோக வரி, டோல் கட்­டணம்,ஆடம்­பர வரி, ஆக்­டிராய்வரி உள்­ளிட்­­வையும் பொருத்­­மான இடங்­களில்வசூ­லிக்­கப்­­டு­கின்­றன.

No comments:

Post a Comment