Apr 14, 2016

இந்திய ரிசர்வ் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் பணி

இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்ங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணி: Manager
காலியிடங்கள்: 05

பணி: Assistant Manager
காலியிடங்கள்: 16

பணி: Assistant Librarian
காலியிடங்கள்: 06

தகுதி: Arts,Commerce, Science, Economics, Commerce, Library Science, Library and Information Science,  Hindi Translation, English with Hindi , Sanskrit போன்ற துறைகளில் முதுகலை பட்டம்,பொறியியல் துறையில் Civil, Electrical,  Electrical and Electronics  துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய. https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3156

என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment