May 10, 2016

மின்சாதன உதிரிபாகங்கள் தயாரிக்கும் HPL நிறுவனத்தில் 1,600 பணி: 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் எச்பிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 1,600

  பணி: Manager (Finance) - 40

பணி: Manager (HR) - 20

பணி: Manager (Marketing) - 70

பணி: Manager (Purchase) - 75

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Asst.Manager (Finance) - 103

பணி: Officer (IT) - 52

தகுதி: எம்சிஏ அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer (Vigilance) - 65

பணி: Officer Assistant - 135

பணி: Computer Supervisor - 55

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: LDC - 180

பணி: Computer Operator - 245

பணி: Data Processing Assistant - 260

பணி: Technical Assistant - 225

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பதிவுக் கட்டணம்: ரூ.1,050. இதனை HPL INDIA என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.hplindia.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Acknowledgement Card மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Recruitment Cell HPL india,328, 3rd Floor, Shubam Tower,Next Fortis Escorts Hospital, Neelam Bata Road, N.I.T.,  Faridabad (Haryana) - 121 001

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:25.05.2016


மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hplindia.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment