Jun 11, 2016

ஆயிரம் நன்மைகளை அள்ளிவழங்கும் தியானம் மெடிட்டேஷன் செய்தால் மெடிக்கல் பில்லே இல்ல

உலகில் உள்ள ஜீவராசிகளில் மனிதனால் மட்டுமே தியானம் (மெடிட்டேஷன்) செய்ய முடியும். ஏனெனில் அவனால் மட்டுமே தன் மனத்தை கட்டுப்படுத்த முடியும். அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தவே தியானம் செய்கிறோம்.

No comments:

Post a Comment