Mar 31, 2017

தொடக்கப் பள்ளி ஆசிரிய நிர்வாகிகள் தேர்வு

ஆண்டிபட்டி வட்டார தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு நடந்தது.  தலைவராக சுப்பிரமணி, செயலாளராக சரவணமுத்து, பொருளாளராக முருகானந்தம், துணைத்தலைவர்களாக பூ முடிராஜா,
கார்த்திகேயன், துணைச்செயலாளர்களாக அழகுசுந்தரம், முருகேசன் ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர்.
 மகளிர் அணி செயலாளராக சுந்தரபாரதி, மகளிர் அணி தலைவராக தமிழ்செல்வி,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக சுகுணா, கிரி, தங்கராசு, ரங்கராஜ், சவுந்திரபாண்டி தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment