Apr 14, 2017

அரசு வேலைக்காக 81 லட்சம் பேர் காத்திருப்பு.| padasalai news

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 81 லட்சமாக உள்ளது. அரசு வேலைக்காக காத்திருப்போரின்
பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. அரசு வெளியிட்ட விவரத்தின் படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு பணிக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 81 லட்சம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment