May 6, 2017

1953 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2ஏ தேர்வு தேதி அறிவிப்பு.| padasalai news

    "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ் குரூப்-2ஏ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு பணியாளர்களின் காலிப்பணிடங்களை
கண்டறிந்து அந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்தெடுக்கும் அமைப்பு ஆகும். நேர்முக தேர்வு அல்லாத குரூப் 2 ஏ தேர்வுக்கு காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தனி எழுத்தர், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த அறிவிப்பில் 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை ஆகஸ்ட் 6-ம் தேதி நடத்துவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. காலிபணியிடங்களின் எண்ணிக்கை : 1953 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் ( www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in ) விண்ணப்ப்பிக்க வேண்டும் கடைசி தேதி : 26.05.2017 தேர்வு நடைபெறும் நாள் : 06.08.2017 தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை : http://www.tnpsc.gov.in/notifications/2017_10_not_eng_ccs_ii_g2a_non_ot.pdf" - 1953 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2ஏ தேர்வு தேதி அறிவிப்பு http://tz.ucweb.com/5_dB6r

No comments:

Post a Comment