May 24, 2017

Flash News:சி.பி.எஸ்.இ. ரிசல்ட் இன்று இல்லை | padasalai news

சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது. டெல்லி நீதிமன்ற உத்தரவால் மே மாத இறுதியில் தேர்வு முடிவுகள்
வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment