May 17, 2017

புதிய பி.எட். கல்லூரிகளுக்கு இந்தாண்டு அனுமதி கிடையாது: மத்திய அமைச்சர்| padasalai news

புதுடில்லி: டில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறைஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறும்போது:
புதிய பி.எட். கல்லுாரிகளுக்க இந்த அனுமதி வழங்குவதில்லை என்று
முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றும்,கல்லுாரிகளின் தரம் குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதில் 7 ஆயிரம் கல்லுாரிகள் மட்டுமே அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அறிக்கை அளிக்காத 4ஆயிரம் கல்லுாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர் கூறும்போது ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறினார்.

No comments:

Post a Comment