Jun 9, 2017

முதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றம்.

முதன்மை கல்வி அதிகாரிகள், மூன்று பேர் இடமாற்றப்பட்டு உள்ளனர். நான்கு பேருக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு, புதிய முதன்மை கல்வி அதிகாரி
நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் பிறப்பித்து உள்ளார்.

No comments:

Post a Comment