Jul 1, 2017

இன்று 'ரிசல்ட்' வெளியீடு.

சென்னை பல்கலை யின், தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. சென்னை பல்கலையின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு, இன்று, results.unom.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகிறது.
மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் உடனடி துணை தேர்வுக்கு, ஜூலை, 4 முதல், 10க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை, www.unom.ac.in என்ற சென்னை பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

2 comments:

  1. Replies
    1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

      2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
      பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
      போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

      அனைவரும் வாரீர்!


      நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
      நேரம்: காலை 10:30
      இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
      திருச்சி
      இதுவரை எங்களது கோரிக்கைக்கு செவி சாய்த்து, ஆதரவு அளித்தும், தேவையான நேரத்தில் ஆலோசனையும் வழங்கி. எங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வரும்.
      சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதைக்குரிய
      திரு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கும்,
      திரு. உ.தனியரசு MLA அவர்களுக்கும்,
      திரு. செம்மலை MLA அவர்களுக்கும்,
      திரு. விஜயதாரணி MLA அவர்களுக்கும்
      எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

      2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
      பெற்றோர் கூட்டமபை்பு.

      மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
      வடிவேல் சுந்தர் 8012776142.
      இளங்கோவன் 8778229465

      Delete